செங்கல்பட்டில் விவாசாயி நூதன ஆர்ப்பாட்டம்
செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் சுமார் ஒரு மணி வரையில் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் யாரும் அலுவலகத்துக்கு வராததால் காலையிலிருந்து காத்திருந்த விவசாயி ஒருவர் நூதன முறையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் கட்டிய வேட்டியை முக்காடு போட்டுக் கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்