மதுரை சத்ய சாய் நகரில் கேட்ட வரம் தரும் ஸ்ரீ ராஜநாகம்மாள் திருக்கோவில்
மதுரை - ஏப்ரல் - 26
மதுரை சத்ய சாய் நகர் தயா மகால் அருகில் ரோஜா தெருவில் இருபத்தைந்து வருடங்களாக கோவில் கொண்டுள்ள ஸ்ரீ ராஜநாகம்மாள் இப்பகுதியுள்ள பொதுமக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள் பாலித்து கொண்டிருக்கிறது மேலும், காலசர்பதோஷ நிவர்த்தி,ராகு, கேது பரிகாரங்கள், திருமண தடை, புத்திரபாக்கியம், ஆகியவன இத்திருத்தலத்திற்கு வருபவர்களுக்கு நிவர்த்தி ஆகிறது இத்திருக்கோவில் இதுவரை கும்பாபிஷேகம் நடத்த படாமல் இருக்கிறது அம்மன் அருளால் விரைவில் நடக்க உள்ளது ஆன்மீக அன்பர்கள் கும்பாபிஷேத்திற்கு தேவையான உதவிகளை செய்ய அன்புடன் அழைக்கிறோம்
தொடர்புக்கு
S.சரவணன்
நிர்வாகி