மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நடத்துகின்ற ஊடகவியலாளர்களுக்கான புத்தாக்கப் பயிலரங்கம்
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நடத்துகின்ற ஊடகவியலாளர்களுக்கான புத்தாக்கப் பயிலரங்கை நாளை 26.4.2022 காலை 10.30 மணிக்கு உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அனீஷ் சேகர் இ.ஆ.ப.அவர்கள் அழகர் கோயில் சாலை தமிழ்நாடு ஹோட்டலில் துவக்கி வைக்கிறார்.
பத்திரிகை தகவல் அலுவலக தலைமை இயக்குநர்கள் டாக்டர். வசுதா குப்தா, இ.த.ப & திரு.எஸ்.வெங்கடேஷ்வர் இ.த.ப மற்றும் கூடுதல் தலைமை இயக்குநர் திரு ம. அண்ணாதுரைஇ.த.ப ஆகியோர் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். மாலை நான்கு மணி வரை நடைபெறும் பயிலரங்கில் ஆறு தலைப்புகளில் மாவட்ட அதிகாரிகள்/சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றுகின்றனர்.