திறந்திருக்கும் பாதாள சாக்கடை குழி நடவடிக்கை எடுப்பாரா மதுரை துனை மேயர்
மதுரை ஏப்ரல் - 21
மதுரை 78வது வார்டு பாலிடெக்னிக்கில் இருந்து ஜெய்ஹிந்த்புரம் போகும் ரோட்டில் இந்த பகுதிவாசிகள் ஆயிரகணக்கில் டூவிலரிலும் , நடந்தும் செல்கின்றனர் செல்லும் சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடியில்லாமல் கடந்த ஒரு வாரமாக திறந்தே கிடக்கிறது இந்த வழியாகத்தான் மாண்புமிகு துனை மேயர் நாகராஜன் தனது வீட்டிற்கு செல்கிறார் பெரும் விபத்து நடப்பதற்குள் சரி செய்திட வேண்டு என்பதே இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்