மதுரை மாநகராட்சி ஆனையாளருக்கு பொது மக்கள் வேண்டுகோள்
மதுரைைைை -ஏப்ரல் – 21
மதுரை திருநகர் 95வது வார்டில்
ஒவ்வொரு நாளும் காலையில் 3வதுபேருந்து நிறுத்தம் அருகிலும், 2வது பேருந்து நிறுத்தம் அருகிலும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்பும் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் சாலையை கடக்க போக்குவரத்து நெரிசல் மிகவும் கடினமாக உள்ளது, முக்கியமாக *(Main Road)* முக்கிய சாலையை கடந்து செல்லும் குழந்தைகளுக்கு, அந்த நேரத்தில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலால் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.
அந்த சாலை நாற்புற சந்திப்புகளில், போக்குவரத்து காவல்துறை மூலமாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி நிரந்தர தீர்வு செய்து தருமாறு இப்பகுதி
பொதுமக்கள் வேண்டுகோள்