மதுரை சௌத் பிரிண்டர்ஸ் வெல்பேஃர் அசோஸியேஷன் துவக்க விழா
மதுரை ஏப்ரல் - 17
மதுரையில் இந்திய மருத்துவ
கழகம் IMA ஹாலில் மதுரை சௌத் பிரிண்டர்ஸ் வெல்ஃபேர்
அசோஸியேசன் துவக்க விழா
தலைவர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு மதுரை துனை மேயர் T நாகராஜன் . மூத்த பத்திரிகையாளரும், நமது மண்வாசம் ஆசிரியர் ப. திருமலை, நமது தின ஜெயம் நாளிதழ் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர், சங்கத்தின் சட்ட ஆலோசகர் முபாரக் மந்திரி ,உதவி ஆசிரியர் பூவை . ஜெயக்குமார் , ஆகியோரும் மற்றும் மதுரையிலுள்ள பிரிண்டர்ஸ் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்தினரோடு திரளாக கலந்து கொண்டனர்
விழா ஏற்பாடுகளை நிர்வாக குழவினர்கள் மிக நேர்த்தியாகவும், பிரமாண்டமாகவும் செய்திருந்தனர்