என்ன சார் உங்க ஸ்மார்ட் சிட்டி திட்டம்? மதுரை மக்கள் கேள்வி?
மதுரை ஏப்ரல் - 27
மதுரையின் மையப்பகுதியான பழைய காம்ளக்ஸ் பஸ் .ஸ்டாண்ட் எதிர்புரம் பள்ளிவாசலும் , KPS உணவகமும், உள்ளது இதன் வாசலில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக பாதாளசக்கடை க்கு செல்ல வேண்டிய கழிவுநீர் ரோட்டில் வெள்ளம் போல் செல்கிறது இதனால் பள்ளிவாசலுக்கு தொலுகைக்கு செல்லும் நண்பர்களும் KPS உணவகத்திற்கு வரும் பொதுமக்களும் , அதே போல் இந்த வழியாக, நன்மைதருவார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் வழியில் கிடக்கும் நரகளையும், சாக்கடையையும் மிதித்துவிட்டு செல்லும் அவல நிலைஉள்ளது இதை உடனடியாக சரி செய்திட்டால் மட்டுமே மதுரை மாநகராட்சியின் "ஸ்மார்ட் சிட்டி " என்பது பொருத்தமாக இருக்கும் என்பதே மதுரை மக்களின் கோரிக்கையாகும்