நாளைய தின சிறப்புகள்



14-04-2022

சித்திரை 1 - வியாழக்கிழமை
🔆 திதி : அதிகாலை 03.40 வரை துவாதசி பின்பு திரியோதசி.

🔆 நட்சத்திரம் : காலை 08.48 வரை பூரம் பின்பு உத்திரம்.

🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.03 வரை அமிர்தயோகம் பின்பு காலை 08.48 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம் 
💥 அவிட்டம்
பண்டிகை

🌷 மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.

🌷 நத்தம் மாரியம்மன் குதிரை வாகனத்தில் பவனி வரும் காட்சி.

🌷 திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப்பெருமாள் கோயிலில் மூலவருக்கு ஸ்ரீசுபகிருது வருடப்பிறப்பு திருமஞ்சனம், இரவு வாகனத்தில் புறப்பாடு.
வழிபாடு
சிவபெருமானை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 பிரதோஷம்

💥 தமிழ் வருடப்பிறப்பு

💥 மகாவீர் ஜெயந்தி

💥 ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 நீர்நிலை சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.

🌟 விவசாயம் சார்ந்த பணிகளை தொடங்க நல்ல நாள்.

🌟 அபிஷேகம் செய்ய உகந்த நாள்.

🌟 நந்தவனம் அமைக்க சிறந்த நாள்.
லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

லக்னம்நேரம் மேஷ லக்னம் 06.05 AM முதல் 07.48 AM வரை ரிஷப லக்னம் 07.49 AM முதல் 09.50 AM வரை மிதுன லக்னம் 09.51 AM முதல் 12.02 PM வரை கடக லக்னம் 12.03 PM முதல் 02.11 PM வரை சிம்ம லக்னம் 02.12 PM முதல் 04.14 PM வரை கன்னி லக்னம் 04.15 PM முதல் 06.16 PM வரை துலாம் லக்னம் 06.17 PM முதல் 08.22 PM வரை விருச்சிக லக்னம் 08.23 PM முதல் 10.34 PM வரை தனுசு லக்னம் 10.35 PM முதல் 12.41 AM வரை மகர லக்னம் 12.42 AM முதல் 02.35 AM வரை கும்ப லக்னம் 02.36 AM முதல் 04.16 AM வரை மீன லக்னம் 04.17 AM முதல் 05.56 AM வரை

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?