விபத்துகளை தவிர்க்க நடைவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சி
மதுரை ஏப்ரல் - 20
வில்லாபுரம் செல்லும் ரோட்டில் கிஷோர் மருத்துவமனை எதிர்புறம் உள்ள அந்த ரோடு முழுவதும் தூர்வாரும் பணியை செய்த மாநகராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டி எடுத்த மண்களை சரிவர மூடாமல் மண்மேடாக காட்சிஅளிக்கிறது அதனால் இந்த ரோட்டின் வழியாக செல்லும் வாகன ஒட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது மண்மேட்டை உடனடியாக சரி செய்திட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்