கூத்தியார்குண்டு மீனாட்சியம்மன் கோவிலில் அன்னதானம்
மதுரை கூத்தியார் குண்டு கிராமத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் 40வருடங்களாக நேர்த்தி கடன் செலுத்துவதற்காக கள்ளழகர் வேடமிட்டு முகுந்தன் அவர்கள் தலைமையில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கண்ணன், கிருஷ்ணன், சங்கரன், பச்சமால், ராமமூர்த்தி.விஷ்ணு தாசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்