மதுரை வசந்த நகர் (75வது வார்டு) பஸ் - ஸ்டாபில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பயணிகள் பெரும் அவதி
மதுரை வசந்தநகர் பேருந்து நிறுத்தம் ( 75 வது வார்டு) சென்ட்ரல் பேங்க் வாசல் TPK மெயின் ரோட்டில் கடந்தஒரு மாதமாக குடிநீர் பைப் லைன் உடைந்து குடிநீர் வெள்ளம் போல் செல்கிறது பேருந்திற்காக நிற்கும் பயணிகள் இந்த தண்ணீரை தாண்டி தான் பேருந்து ஏறுவதற்கு செல்ல முடியும் இதை உடனே மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு சரி செய்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்