மதுரை விளாச்சேரி இந்தியன் 3C மேல்நிலைபள்ளி ஆண்டு விழா மாண்புமிகு மதுரை துனை மேயர் பங்கேற்பு

மதுரை விளாச்சேரி தி இந்தியன் 3C பதின்ம மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிற்பகல் 5 மணிக்கு அமைதியை மையக்கருத்தாக கொண்டு ஆண்டு விழா  நிகழ்வு தமிழ்தாய் வாழ்த்துடன் மாணவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது தலைமை விருந்தினர் மதுரை மாண்புமிகு துணைமேயர்  நாகராஜன் சிறப்புரை நிகழ்த்தினார் எஜுகேஷன் இந்தியாவின் தென்னக இயக்குனர் திரு டேவிட் பெர்கம் வாழ்த்துரை வழங்கினார் பள்ளி தாளாளர் திரு ராமநாதன் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்களிப்பை எடுத்துரைக்க பள்ளி முதல்வர் திரு ஜேம்ஸ் ஜெயராஜ் அவர்கள் பள்ளியின் ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டு  வாழ்த்துரை வழங்கினார்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சாதனையை ஊக்குவிக்கும் விதமாக  சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது மாணவர்களின் கலை நிகழ்ச்சியை தொடர்ந்து பெற்றோர் கருத்து மற்றும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர் பின்னர் நன்றியுரை கூற இரவு எட்டு முப்பது மணிக்கு நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை