திருப்பரங்குன்ற்தில் நாளை உண்டியல் எண்ணும் பணி 29.4.2022
ஸ்ரீ முருகனின் முதற் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருகோவிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகிறார்கள் அதை எண்ணும் பணி நாளை நடைபெறுகிறது