இன்று சிந்தனைக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு தினம் (21.04.1964)

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்;*

*தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்.!*

*தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்;*

*செந்தமிழ் உணர்ச்சி வேல் கொண்டு தாக்குவோம்.!*

பாரதிதாசன்.


Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை