இன்றைய பஞ்சாங்கம் & ராசி பலன்கள் ஏப்ரல் 15 வெள்ளிகிழமை
🌍#இன்றையபஞ்சங்கம்🌍
பிலவ ஆண்டு – சித்திரை 2 - 1,#நாள் :வெள்ளிக்கிழமை (15.04.2022)
2,#நட்சத்திரம் : உத்திரம் 09:35 AM வரை பிறகு அஸ்தம்
3,#திதி : 02:25 AM வரை சதுர்தசி பின்னர் பௌர்ணமி
4,#யோகம் : சித்த - அமிர்த யோகம்
5,#கரணம் : கரசை மாலை 03:00 வரை பின்பு வணிசை
நல்லநேரம் : காலை 9.30 - 10.30 / 1.30 - 2.30
#வெள்ளிக்கிழமை
சுபஹோரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை
சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, புதுகணக்கு எழுத சுபம் பேச சிறந்த நாள்
சித்திரை - சுபகிருது
வெள்ளி- சுபமுகூர்த்த நாள்
புனித வெள்ளி
நல்ல நேரம்
09:30 - 10:30 கா / AM
01:30 - 02:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM
இராகு காலம்
10.30 - 12.00
எமகண்டம்
03.00 - 04.30
குளிகை
07.30 - 09.00
சூலம்:மேற்கு
பரிகாரம்-வெல்லம்
#சந்திராஷ்டமம்
சதயம்
சம நோக்கு நாள்
லக்னம்: மேஷ லக்னம் இருப்பு நாழிகை 04 வினாடி 07
#சூரிய_உதயம்
Sun Rise 06:03 கா / AM
#இன்றைய_ராசிபலன்
💐மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். கடின முயற்சிக்குண்டான பலன் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
💐ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, தீர்க்க முடியாத பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக பேச தொடங்குவர். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும்.
💐மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக பழகவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
💐கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். பிரபல நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
💐சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
💐கன்னி
கன்னி ராசி நண்பர்களே, தெய்வவீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத உதவி கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
💐துலாம்
துலாம் ராசி நண்பர்களே, விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். மனதில் இருந்த வீண் கவலை அகலும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மனமகிழ்ச்சி அடையக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உங்கள் செல்வாக்கு அந்தஸ்து இரண்டும் உயரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
💐தனுசு
தனுசு ராசி நண்பர்களே, மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை கைகொடுக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
💐மகரம்
மகர ராசி நண்பர்களே, மனதில் தெளிவு நிலை உண்டாகும். பொருளாதார நிலையில் சின்ன பின்னடைவு இருக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
💐கும்பம்
கும்ப நண்பர்களே, குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். சொந்த பந்தங்கள் உதவி கேட்டு வருவர். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
ராசிக்கு சந்திராஷ்டமம்
இருப்பதால் புதிய முயற்ச்சிகள் எதையும் தொடங்க வேண்டாம்
💐மீனம்
மீன ராசி நண்பர்களே, அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வழக்கு விவகாரத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும். . தொழில், வியாபாரம் சிறக்கும்.