மதுரையில் நாளை (1.5.2022 ) காடேஸ்வரா சுப்பிரமணியன் ஜி தலைமையில் ஸெளராஷ்ர இனமக்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாநகரில் நாளை (1.5.2022) தினமணி தியேட்டர் சந்திப்பில் ஹிந்து சமுதாயத்தில் சிறுபான்மை ஸெராஷ்ர மொழி இன மக்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் மதமாற்ற முயற்சியை கண்டித்து இந்து முன்னனியின் மாநில தலைவர் காடே ஸ்வரா சுப்பிரமணியன் ஜி முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது