இன்றையபஞ்சாங்கம் சித்திரை 11 (24.04.2022)🌷ஞாயிற்றுக்கிழமை
1 கிழமை- ஞாயிறு
2,*வருடம்*: சுபகிருது
3, *அயனம்* : உத்தராயணம்
4,*மாதம்*: சித்திரை (ஏப்ரல் மாதம்)
5,*திதி*: இன்று காலை 7.55 வரை அஷ்டமி பின்பு நவமி
6,*நட்சத்திரம்*.; இன்று இரவு. 8.50 வரை திருவோணம். பின்பு அவிட்டம்
7,*அமிர்தாதி யோகம்*: அமிர்த யோகம் மரண யோகம்
8,*கரணம்*:, கௌரவம், தைதுலம், கரசை
9, *நாமயோகம்* :: இன்று அதிகாலை 4.25 வரை சாத்தியம் பின் சுபம்
10,*நல்ல நேரம்*: காலை 7.30---8.30 & மாலை 3.30--4.30
11.*ராகு காலம்*: மாலை 4.30---6.00
12,*எமகண்டம்*: பிற்பகல் 12.00---1.30
13, *குளிகை*: பிற்பகல் 3.00--4.30
14,*சூரிய உதயம்*: காலை 6.03am
15* சூரிய அஸ்தமனம்*:: மாலை 6.28pm
16,*சந்திராஷ்டமம்* : மிருகசீரிஷம், திருவாதிரை
17,*பிறை*: தேய்பிறை
18,*நாள்*:⬆️ மேல்நோக்குநாள்
19,*சூலம்*: மேற்கு
20,*பரிகாரம்*: வெல்லம்
21,*இன்று*: 🌹
மேஷ லக்னம் இருப்பு 02 நாளிகை 53 வினாடி
🌹*கோச்சாரம்* :
சூரியன் : அஸ்வினி 3
சந்திரன் : திருவோணம் 3
செவ்வாய் : சதயம் 2
புதன் : கார்த்திகை 1
குரு : பூரட்டாதி 4
சுக்கிரன் : பூரட்டாதி 2
சனி : அவிட்டம் 2
ராகு : கார்த்திகை 1
கேது : விசாகம் 3
மாந்தி : அஸ்தம் 3