ரூ 1 லட்சத்திற்குசிவகங்கை புத்தகத் திருவிழாவில் சேர்மன் சிஎம் துரை ஆனந்த், புத்தகம் வாங்கினார்
நகராட்சி ஆணையாளர், பொறியாளர், நகரமைப்பு ஆய்வாளர், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் இணைந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கி நகராட்சி அலுவலகத்தில் தனி அறையில் நூலகம் அமைக்க ஏற்பாடு செய்தார்கள்.
நகராட்சிக்கு வரும் மக்கள் புத்தகங்களை படிக்கலாம்.